Sunday, August 1, 2010

Nalandaway Presents Ali Baba and 40 Thieves Drama - AAA 2010



நலன்தாவே கலக்கிட்டாங்க. அலி பாபாவும் அவரோட எடு புடிகளும், காணாம போன நிலாவ தேடுறாங்க. நிலா வளர வளர, ஊழல் நிறைய நடக்கறனாலே, தேய் பிறையா காணாம போயிடுது!

சந்தடி சாக்குல, உண்ணாவிரதத்தை பிரியாணி சாப்பிட்டு  முடிக்கறது, வாரிசு அரசியல், வீட்டுக்கு வீடு இலவச பல்பு, என்று அரசியல் புள்ளிகள் தலையில் குட்டு வைக்கிறாங்க குட்டிங்க.

குதிரை மாதிரி மூங்கிலுல உடுப்பு போட்டு சின்ன சிட்டுகள் ஆடுனாங்க பாருங்க. கண்ணே பட்டுடுச்சு போங்க! ஸ்ரீராம் , பசங்களுக்கு திரிஷ்டி சுத்தி போடுங்க!





6 comments:

UmaS said...

Oh !!! WOW !!! Looks like a great play...really sad to have missed it. :(

The kids are having a fab time on stage, huh ???

Anitha said...

Yep. Entertaining play!

kanagu said...

Its absolutely wonderful Anitha.. I loved this play much :) :)

HaRy!! said...

comin from kanagu blog... super!! is there a utube video?

Anitha said...

Thank u Kanagu and Hary. Did not take a video!

Swaram said...

Here from Kanagu's. Superb pics. Esp. the second from last :)